Author: Viral48
ஐபிஎல் ஏலத்தில் அணிகளுக்கு தேவையில்லாத ஏலம் எடுத்திருக்கவே கூடாத ஐந்து வீரர்கள் யார் தெரியுமா??
ஐபிஎல் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த 18ஆம் திகதி நடந்து முடிந்தது. இதில் நட்சத்திர வீரர்கள் பலர் அணிகளால் கண்டுகொள்ளப்படவில்லை ஆனால் அணிகளுக்கு தேவைப்படாத ஏலம் எடுத்திருக்கவே கூடாத 5 வீரர்களை ரசிகர்கள் வரிசை படுத்தியுள்ளனர். அவர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பவன் நெகி பவன் நெகி 2016ஆம் ஆண்டு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் இவரை டெல்லி அணி 8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அவர் அந்தாண்டு 11 […]
Continue Readingகடந்த 6 வருடங்களில் ipl போட்டியில் அதிக பிடிகளை தவறவிட்ட வீரர்கள் விபரம் இதோ.. விராட் கோலி எத்தனை MISSING தெரியுமா??
இந்தியாவினால் வருடம்தோறும் மாபெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு பல ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வரும் IPL கிரிக்கெட் போட்டி இம்முறை ஐக்கிய அரபு ராச்சியத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை கடந்த வருடம் கிண்ணத்தை கைப்பற்றிய அதே மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறையும் அதே பலத்துடன் கிண்ணத்தை சுவீகரித்தது. இந்த IPL போட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம் பெற்று இருந்தாலும் சில துரதிருஷ்டவசமான சாதனைகளும் இடம்பெற்று தான் வருகிறது. அந்த வகையில் கடந்த ஆறு வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் […]
Continue ReadingIPL வரலாற்றில் மோசமான அணித்தலைவர்கள் என பெயரெடுத்த சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. பட்டியல் உள்ளே !
உலகின் மிகச் சிறந்த, t20 தொடர்களில், IPL தொடர் மிகவும் பிரபல்யமானது. இதில், வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி, தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அது போன்று பலரும், பல IPL அணிகளுக்கு தலைமையேற்று, அணிகளை வெற்றி பெறவும் வைத்துள்ளனர். இதில் சிறந்த அணித்தலைவர் பட்டியலில், முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் தான் ரோஹித் சர்மா, மஹேந்திர சிங் தோனி. இவர்களின் வெற்றி சதவீதம் 60.1 மற்றும் 59.9 ஆகும். இவ்வாறான நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல […]
Continue Reading2 நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடி அசைக்க முடியாமல் தங்களது இடத்தினை தக்க வைத்துக்கொண்ட முக்கிய 5 வீரர்கள் யார் யாருன்னு தெரிந்தால் சாக் ஆகிடுவீங்க!!
ஒரு கிரிக்கெட் வீரன் உருவாவதற்கு அவன் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பல பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளூர் அணிகள் முதல் மாவட்டம், மாநிலம் என்று சர்வதேச அளவுக்கு அவன் உயர்ந்து செல்வதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவனது பயிற்சியும் அவனது தனிப்பட்ட திறமையும்தான் இப்படி பல வீரர்கள் கிராமப்புறங்களில் இருந்து தமது திறமையை நிரூபித்து படிப்படியாக முன்னேறி உச்சத்தை அடையும்போது தேசிய அணியில் அதே இடத்துக்காக பல வீரர்கள் காத்து இருப்பதனால் இவர்களுக்கு எளிதில் தேசிய அணியில் வாய்ப்பு […]
Continue Readingஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக Man of the Match வென்ற வீரர்கள் பட்டியல்.. இவர் மட்டும் இத்தனை விருதுகளா !!!
கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதற்கு அப்பால் விளையாடுகின்ற வீரர்களுக்கு அது ஒரு வாழ்க்கையாகவே அமைந்திருக்கிறது. ஒரு வீரர் ஒரு அணியில் இடம் பெறுவது என்பது சாதாரண விடயம் அல்ல. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கஷ்டங்களுக்கு மத்தியில் தான் அவர் தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஒரு அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுடைய எதிர்பார்ப்பும் தன்னால் முடிந்ததை சாதிக்கவேண்டும். தன்னால் முடிந்ததை வெளி காட்டுவதன் மூலம் அணியை வெற்றிபெறவைக்க வேண்டும் என்பதையே அனைத்து […]
Continue Readingடோனி அணியும் ஹெல்மட்டில் தேசியக் கொடி இல்லாததன் காரணம் உங்களுக்கு தெரியுமா ?
2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் இந்திய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் அணித்தலைவராக திகழ்ந்த எம். எஸ் டோனி 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்த அவர் தற்பொழுது ஓய்வு பெற்று ஐ.பி.ல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் […]
Continue Readingகிரிக்கெட் உலகில் அதிக உயரம் கொண்ட டாப் 10 வீரர்கள் பட்டியல். முதலிடத்தில் உள்ளவர் யார் தெரியுமா ?
கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதற்கு அப்பால் வீரர்களுக்கு அது வாழ்க்கையாகவே அமைந்திருக்கிறது. ஏராளமான வீரர்கள் நாளுக்கு நாள் கிரிக்கெட் விளையாட்டில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு கிரிக்கெட் விளையாட்டில் நாளுக்கு நாள் அறிமுகமாகும் வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருப்பார்கள். அந்த அடிப்படையில் நாம் இந்த இடத்தில் பார்க்கப்போவது என்னவென்றால், கிரிக்கெட் உலகில் விளையாடியுள்ள முதல் 10 உயர்ந்த வீரர்கள் தொடர்பில் தான் நாம் தற்போது கவனம் செலுத்த உள்ளோம். 10 பத்தாவதாக இருப்பது […]
Continue Readingகிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களாக இருந்தும் ஒரு உலகக்கிண்ண போட்டியிலும் விளையாடாத நான்கு வீரர்கள் இவர்கள் தான்
கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரர்களின் கனவும் தான் சொந்த நாட்டு அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பது தான். அதே போல தன் நாட்டுக்காக விளையாடி உலகக்கிண்ணத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பது தேசிய அணியில் விளையாடும் ஒரு வீரரின் கனவாக இருக்கும். ஒரு அணிக்காக பலவருடங்கள் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம் கிடைக்காத நான்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அலிஸ்டர் குக் இங்கிலாந்து கிரிக்கெட் […]
Continue Reading