IPL வரலாற்றில் மோசமான அணித்தலைவர்கள் என பெயரெடுத்த சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. பட்டியல் உள்ளே !
உலகின் மிகச் சிறந்த, t20 தொடர்களில், IPL தொடர் மிகவும் பிரபல்யமானது. இதில், வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி, தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அது போன்று பலரும், பல IPL அணிகளுக்கு தலைமையேற்று, அணிகளை வெற்றி பெறவும் வைத்துள்ளனர். இதில் சிறந்த அணித்தலைவர் பட்டியலில், முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் தான் ரோஹித் சர்மா, மஹேந்திர சிங் தோனி. இவர்களின் வெற்றி சதவீதம் 60.1 மற்றும் 59.9 ஆகும். இவ்வாறான நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல […]
Continue Reading