ஜாம்பவானின் ம றை வு க் கு கங்குலி, சங்கா உள்ளிட்ட வீரர்கள் இரங்கல்

விளையாட்டு

காற்பந்து ஜாம்பவான் ம றை வு க் கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் இ ர ங் க ல் தெரிவி த்துள்ளனர்.

மரடோனாவின் ம றை வு பற்றி பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னுடைய ஹீரோ ம றை ந் து விட்டார். உங்களுக்காகவே நான் கால்பந்து போட்டிகளை பார்த்தேன்.

நான் தீவிர பைத்தியமாக இருந்த மேதை ஆ ழ் ந் த அ மை தி ய டை ந் து விட்டார் என தெரிவித்து உள்ளார்.
பிரேசில் காற்பந்து வீரர் பீலே வெளியிட்ட செய்தியில்,

எனது சிறந்த நண்பர். காற்பந்து மேதையை உலகம் இ ழ ந் து வி ட் ட து. ஒருநாள் வானில் நாங்கள் ஒன்றாக காற்பந்து விளையாடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.

மரடோனா ம றை  வு க் கு காற்பந்து பிரபலங்களான லயோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோரும் இ ர ங் க ல் தெரிவித்து உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கர, தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளிட்டோரும் இ ர ங் க ல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *