பக்கா பிளானோடு மூன்று ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்! 15 நாளில் காத்திருந்த பே ர தி ர் ச் சி : இப்படி ஒரு பின்னணியா?

Uncategorized

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 3 திருமணம் செய்து ஏ மா ற் றி ய பெண்ணை போ லீ ஸா ர் வ லைவீசி தேடிக் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் வருமானம் இ ழ ந் து வாழ்க்கையை நகர்த்த சி ர மப் பட் டுள் ளார். அந்த பெண்ணின் கணவரும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அதனால் அவர் ப ண த்திற்காக, க டந்த 3 மாதங்களில் 3 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர். திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் அந்த ஆண்களின் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பி செல்வது தான் அவரது வழக்கம். இதேபோல் 3 ஆண்களை ஏ மா ற்றி யது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 3 ஆண்களில் ஒருவர் கொடுத்த பு கா ரி ன் அடிப்படையில் போ லீ சா ர் அந்தப் பெண்ணை கை து செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *