இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பிறகு, இந்திய அணியில், மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரர் பார்த்திவ்பட்டெல். அவர் தன்னுடைய பதினேழு வயதிலேயே, இந்திய அணிக்காக விளையாடடியுள்ளார் இரண்டாயிரத்தி இரண்டாம் ஆண்டு நடந்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், சொந்த மண்ணில்,இந்திய அணிக்காக, அறிமுகமானார், இவர் அறிமுகமான சில காலகட்டம் மட்டுமே, இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார் அதன் பிறகு மகேந்தர் சிங் தோனி அவர்களுடைய ஆதிக்கத்தின் காரணத்தினால் தொடர்ந்து இந்திய அணியில், வாய்ப்புகிடைக்கவில்லை
தற்போது முப்பத்தி ஐந்து வயதாகும் இவர் குஜராத் உள்ளூர் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவர் வெறும் ஒன்பது விரல்கலோடு இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார்
அவர் தன்னுடைய ஆறு வயதில் சிறுவனாக இருக்கும்போது தன் வீட்டின் கதவின் ஒரு பகுதியில், கிடுக்கில் கை வைத்ததன் காரணத்தினால, கதவில் சிக்கி, அவருடைய இடதுகையின் சுண்டி விரல் துண்டாகிவிட்டது. இதன் காரணத்தால் அவர் வெறும் ஒன்பது விரல்களுடன் கிரிக்கெட் விளையாட துவங்கியுள்ளார்.
இதை பற்றி அவர் கூறும் போது, ஒன்பது விரால்களோடு விக்கெட் கீப்பிங் செய்வது என்பது மிகவும் ஒரு கடினமான செயல். வெறும் ஒன்பது விரல் இருப்பதன் காரணத்தினால், cricket gloves என்னுடைய கையில் நிலையாக இருப்பதில்லை.
விக்கெட் கீப்பிங் கிலவ்ஸ் மிகவும் பெரிதாக இருப்பதன் காரணத்தினால், சுண்டு விரல் பகுதியில், மிக உங்க நிலைதான் நிகழும். அதன் காரணத்தினால், நான் என்னுடைய ஒரு குலோவில் cellotapy சுத்திக்கொண்டு, தான் விளையாடினேன். என்று கூறியுள்ளார்.