மனைவியை 1 ஆண்டாக க-ழி-வ-றை-யி-ல் அ-டை-த்-து வைத்த கணவன்! மீட்க சென்ற அ-தி-கா-ரி-க-ளு-க்-கு தெரிந்த ப-கீ-ர் த-க-வ-ல்

கிரைம்

இந்தியாவில் மனைவியை ஒரு ஆண்டுக்கு மேலாக கழிவறையில் அ-டை-த்-து வைத்து கொ-டு-மை-ப்-ப-டு-த்-தி வந்த கணவனின் செயல் அ-தி-ர்-ச்-சி-யை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் ரிஷ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ், இவர் தனது மனைவியுடன் அ-டி-க்-க-டி த-க-ரா-று செய்து வந்ததுடன், அ-டி-த்-து து-ன்-பு-று-த்-தி வீட்டின் கொள்ளைபுறமாக உள்ள க-ழி-வ-றை-யி-ல் அ-டை-த்-து வைத்து சி-த்-ர-வ-தை செய்து வந்துள்ளார்.

இது குறித்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு பு-கா-ர் வந்தது. பு-கா-ரி-ன் உ-ண்-மை-யை அறிய நேற்று பொ-லி-ஸ் பாதுகாப்புடன் நரேஷ் வீட்டிற்கு சென்று சோ-த-னை நடத்தியதில், க-ழி-வ-றை-யி-ல் ம-ய-ங்-கி-ய நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்டனர்.

மேலும் வி-சா-ர-ணை-யி-ல் அ-தி-கா-ரி-க-ளு-க்-கு அ-தி-ர்-ச்-சி கா-த்-தி-ரு-ந்-த-து. அதன்படி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அப்பெண் க-ழி-வ-றை-யி-ல் அ-டை-த்-து வைக்கப்பட்டதும், மோ-ச-மா-க சி-த்-ர-வ-தை-க்-கு உள்ளானதும் தெரியவந்தது. இதோடு அவரால் எழுந்து நடக்கவோ, உட்கார முடியாத நிலையில் இருந்ததால் கைதாங்கலாகவே ம-ரு-த்-து-வ-ம-னை-க்-கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையில் தனது மனைவிக்கு ம-ன-நி-லை சரியில்லை என நரேஷ் கூறிய போதிலும் அதற்கான ஆ-தா-ர-த்-தை கொ-டு-க்-க-வி-ல்-லை. அதே நேரத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மனைவி அனைவரையும் சரியாக அடையாளம் கண்டார்.

இந்த நிலையில் பொ-லி-சா-ர் நரேஷை கை-து செய்து வி-சா-ர-ணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *