இவ்வளவு புத்திசாலித்தனமா? அமெரிக்க ஜனாதிபதியை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன ஆர்ச்சர்..

விளையாட்டு

ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜோ பைடன் ஜனாதிபதியாவார் என்று அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றியை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் கணித்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லா கி யு ள் ள து. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தோ ற் க டி த் த ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக தெரிவானார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொப்ரா ஆர்ச்சரின் பழைய டுவீட்கள் அண்மைக்காலங்களில் வை ர லா கி வருகிறது. அன்று அவர் டுவீட் செய்த சில டுவீட்கள் தற்போது நிகழ்வுகளாக நடைபெற்று வருவதை அனைவரும் அ தி ச ய மா க பார்க்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் வருவார் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் கணித்து அதை சமூக ஊடகங்களிலும் சொல்லிவிட்டார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.

தற்போது ஜோ பைடன் வெற்றிபெற்றவுடன் ஜொப்ரா ஆர்ச்சரின் ஆறு ஆண்டுகள் முன்னைய டுவீட் வை ர லா கி ற து. 2014 ஓக்டோபர் 4ஆம் திகதி காலை 9.10 க்கு ஜொப்ரா ஆர்ச்சர் ஒரு செய்தியை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் அவர் ஒரு வார்த்தையை மட்டுமே எழுதியிருந்தார். அது, ‘ஜோ’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே.

தற்போது மக்கள் அதை ஜோ பைடனின் வெற்றியுடன் தொடர்புபடுத்தி, அதை ஜொப்ரா ஆர்ச்சரின் கணிப்பாகப் பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *