நியூசிலாந்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் கு ழு வா க செய்த மோ ச மா ன செயல் சி சி டி வி யில் சிக்கியது… அனைவருக்கும் அ தி ர டி தடை விதித்த கிரிக்கெட் சபை !

விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து சென்றடைந்துள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தனிமைப்படுத்தல் வி தி மு றை க ளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மீறியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை கு ற் ற ம் சா ட் டி யு ள் ள து.

கிரைசேர்ச்சில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு வளையமாக பிரிக்கப்பட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், தங்களுக்கு அடுத்த வளையத்தில் உள்ள வீரர்களுடன், தொ ட ர் பு க ளை பேணியதுடன், ஒருவருக்கொருவர் உணவுகளை பறிமாறிக்கொண்டமை சி சி டி வி கா ணொ ளி மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்டையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கிந்திய தீவுகளின் அனைத்து வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபட முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அ தி ர டி த டை வி தி த் து ள் ள து.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரானது எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்ற நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் நியூசிலாந்தை வந்தடையவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *