2022 ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் லிஸ்ட் – எதிர்பாராத வீரருக்கு முதலிடம்

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பைப் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஆறாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில் குறித்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12 சிக்ஸர்கள் அடித்தார்.

இரண்டாவதாக இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி 11 சிக்ஸர்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஸத்ரான், இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். அதிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.
2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள்
1. குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) – 12
2. கோலி (இந்தியா) – 11
3. குசால் மெண்டிஸ் (இலங்கை) – 9
4. ராஜபக்ச (இலங்கை) – 9
5. ரோஹித் சர்மா (இந்தியா) – 8
6. நஜிபுல்லா ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்) – 8
7. சூர்யகுமார் யாதவ் – 8