அன்று ஒரு Ball வாங்க காசு இல்லாமல் கஷ்டப்பட்ட தமிழக வீரர் நடராஜனின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? – முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

நடராஜனின் சொத்து மதிப்பு.. சாதனை கிரிக்கெட் தமிழன் நடராஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் சேலம் மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் பின்னாளில் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். பல்வேறு கடினமான சூழல்கள் மற்றும் தடைகளை தாண்டி இன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார்.

ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த நடராஜன் தனது விடா முயற்சியால் இன்று கிரிக்கெட் உலகில் ஒரு சாதனை வீரராக மாறியுள்ளார். வீதியோரத்தில் விளையாடித்திருந்த நடராஜன், தமிழ்நாடு ப்ரீமியர் லீக், இந்தியன் ப்ரீமியர் லீக் அதிலிருந்து இன்று இந்திய அணியில் விளையாடுகிறார். இந்திய அணியில் கடந்த வருடம் அறிமுகமான நடராஜன் ஒரு மிகப்பெரிய சாதனையையும் படைத்திருந்தார். 

அதாவது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமான முதல் வீரர் என்ற சாதனையை நடராஜன் படைத்தார். அண்மையில் அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்பயணத்தில் இணைந்து தமிழ் நாட்டுக்கும், இந்தியாவுக்கு சாதளை தேடிக்கொடுத்தார். நடராஜனுக்கு பவித்ரா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

Roadside eatery run by 'Yorker King' Natarajan's parents a crowd-puller |  Cricket News | Onmanorama

நடராஜனுக்கு கிரிக்கெட் விளையாடுவது மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் வருமானம் கிடைக்கிறது. விக்கிபார்ன் இணையதளத்தின் கூற்றுப்படி அவரின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 4ல் இருந்து 5 கோடியாக உள்ளது. இதோடு தனது சொந்த ஊரில் பெரிய வீட்டை அவர் கட்டியுள்ளார். அவரின் மாத சம்பவம் தோராயமாக ரூ 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *