Cricket
‘ஓப்பனிங் 5 ஓவர் ஆடினதே பெரிய சந்தோசம்..’ ‘அவ்ளோதான் முடிஞ்சுதுனு நினைச்சேன்.. அப்போதான்..’ – வெற்றியின் பின்னர் சானக ஓபன் டாக்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான நாக்அவுட் சுற்றுப்போட்டியில் பங்களாதேஷ் அணியை இறுதி ஓவரில் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை அணி வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்iகை அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் இலங்கை அணி கேப்டன் தசுன் சானக்க தெரிவித்த கருத்துக்கள் இதோ.