Month: July 2022

Cricket

தலைவன் டோனி ஷாக்ஷி-ய தான் திருமணம் முடிச்சாரு.. ஆனா எத்தனை பெண்களிடம் காதலில் விழுந்திருக்கிறார் தெரியுமா ? மொட்ட கூட அடிச்சிருக்காரு

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணித்தலைவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.௭ஸ் டோனி ஒருவராக காணப்படுகிறார். ஜாம்பவான் மகேந்திர சிங் தோனிக்கு சாக்‌ஷிக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. இதற்கு முன்னர் எம்.எஸ் டோனி சில பிரபலமான பெண்களிடம் காதலில் விழுந்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? அது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தலாம். நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் ராய் லட்சுமி. சிஎஸ்கேவுக்காக ஆடத் தொடங்கிய போது ராய் லட்சுமிக்கும், தோனிக்கும் […]

Read More
Cricket

ஜாம்பவான் சச்சின் அறிமுகம் ஆகும் போது, நீங்கள் குழந்தையாக இருந்திருப்பீர்கள். முதலில் மரியாதை என்றால் என்ன என கற்றுக்கொள்ளுங்கள். – ஆஸி. வீரரை வெச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குறித்து அவமரியாதையாக ட்வீட் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 28 வயதான இளம் வீரர் மார்னஸ் லபுஷேனை இந்திய ரசிகர்கள் கடும் கோபத்துடன் விளாசி வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி இணைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது […]

Read More
Cricket

ஐ.பி.எல்லில் கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்களை விளாசி பினிஷர் என்பதை நிரூபித்த வீரர்கள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரில் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன், சிக்ஸர் அ டிப்பதை காண, ஒவ்வொரு பந்தையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்தான் ஏராளம். விறுவிறுப்பான கட்டமாக இருக்கும் கடைசி ஓவரில், அ டிக்கப்படும் சிக்ஸர்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மசுவு இருக்கும். காரணம், அந்த கடைசி ஓவரை எதிரணியின் தரமான வேகப்பந்து வீச்சாளர்தான் வீசுவார். அவருக்கு எதிராக தில்லாக, தைரியமாக சிக்ஸர் அ […]

Read More
Cricket

அப்பனை விட சிறப்பாக விளையாடி தந்தையை விட ஜெயித்துக்காட்டிய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான்

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில அண்ணன் தம்பி வீரர்கள் இருவரும் சாதித்து இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல கிரிக்கெட்டில் தந்தை மகன் என இருவரும் விளையாடி இருக்கிறார்கள். அவற்றில் ஒரு சில தந்தை – மகன் வீரர்களில் தந்தை கிரிக்கெட் விளையாட்டில் ஜொலித்த அளவுக்கு மகன் ஜொலிக்கவில்லை. அதற்கு உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு சுனில் கவாஸ்கர் எந்த அளவுக்கு பெயர் போனவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மகன் ரோகன் கவாஸ்கர் அந்த […]

Read More
Cricket

இலங்கை என்னதான் டெஸ்ட் சம்பியன் ஆனாலும், அனைத்து காலத்திற்குமான தலைசிறந்த டெஸ்ட் அணி இதுதான்

1990ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி ஒரு அணியாக விளங்கியது. குறிப்பாக 2001 மற்றும் 2002ஆம் ஆண்டு களில் வரிசையாக 9 டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று ஒரு சாதனை படைத்தது. இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி அடுத்த 952 ரன்கள் தான் இன்றுவரை அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும். அதுமட்டுமின்றி பல வகையான சாதனைகளை இலங்கை அணி கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இலங்கை அணியில் விளையாடிய தலைசிறந்த 11 […]

Read More
Cricket

‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இலங்கை கைப்பற்ற நிறைய நல்ல மற்றும் சாதகமான அறிகுறிகள் உள்ளன’ – ஆஸி. ஜாம்பவான் நம்பிக்கை

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. அதிலும் குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 151 ஓட்டங்களில் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ள […]

Read More
Cricket

‘சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இலங்கை அணி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.’ – ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. அதிலும் குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 151 ஓட்டங்களில் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ள இலங்கை […]

Read More
Cricket

“ஒருநாள் சர்வதேச போட்டிகளை 10 ஓவர் வரையில் குறைக்கலாம்” – ஐ.சி.சி-க்கு யாருமே கொடுக்காத ஐடியா கொடுத்த இந்திய கோச்

அணிக்கு 50 ஓவர்களாக நடைபெற்றுவரும் ஒருநாள் சர்வதேச போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில்; ‘ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக மாற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருநாள் கிரிக்கெட்டின் பயணம் 60 ஓவர்களாக தொடங்கியது. 1983இல் இந்தியா உலகக்கிண்ணத்தை வென்றபோது விளையாடிய ஓவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. அப்போது 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் […]

Read More
Cricket

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் எப்போது எங்கு ஆரம்பமாகிறது தெரியுமா ? வெளியான அதிகாரபூர்வ தகவல்

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர், இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டது. இதனை ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியது. இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார, எரிபொருள் நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர் இலங்கையில் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், ஆசிய கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர்களுக்கிடையிலும், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளுக்கிடையிலும் நடைபெற்ற கலந்துரையாடலின் இறுதியில் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டது. எனினும் ஆசியக்கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் உள்ளபோதும், […]

Read More
Cricket

‘என்னமா பேட்டிங்ல பின்னுறாரு.. இந்த பிட்சில் ஷாட்களை ஆடுவது சுலபம் கிடையாது. அதையும் தாண்டி அவர், பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார்.’ – டிகேயை புகழ்ந்த கேப்டன் ரோஹிட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 64 ரன்களும், கடைசி நேரத்தில் […]

Read More